ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறிய தாயார் வபாத்

Safan Siraj

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறிய தாயார் சித்தி ஆரிபா சமீம் இன்று (16) காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இளைப்பாரிய பிரதியதிபர் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா 58/1, கொலம்பகே மாவத்த, கிருலப்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (16) அஸர் தொழுகையை தொடர்ந்து ஜாவத்த ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

யா அல்லாஹ். அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவாயாக.
ஆமீன்

Comments