திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இப்தார் நிகழ்வு


திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கிழக்கு காரியாலயத்தில் நேற்று (21) இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

இதனை திருகோணமலை பிராந்திய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்கள்.

இதன்போது சிங்கள,தமிழ் மதங்களைச் சேர்ந்த பல ஊழியர்களும் இவ் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் இன மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வு தன்மைகளையும் காாணமுடிந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Comments