சீனியின் விலையில் மாற்றம்.!


இறக்குமதி செய்யப்படும் சீனியின் மொத்த விற்பனை விலையை 3 ஆல் குறைப்பதற்கு சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்பிரகாரம், ஒரு கிலோ 99 ரூபா ஆக இருந்த சீனியின் விலை இன்று நள்ளிரவு முதல் 96 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.  

Comments