கொள்ளை சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸார் கைது
கொள்ளை சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பொலிஸார் பொரளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி முனையில் தங்கம், பணம் முதலானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment