கணவன் இதய நோயால் மரணம்: இளவயது மனைவியும் குழந்தையும் நடுத்தெருவில் – முஸ்லிம் சமுகமே இவர்களுக்கு உதவ முன்வர மாட்டீர்களா?

S.Ashraff Khan1

இருதய நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் மரணித்த முஸ்லிம் சகோதரர் ஒருவரின் மனைவியும், சிறு பெண் குழந்தை ஒன்றும் இருப்பதற்கு இடமின்றியும், வருமானமின்றியும் கஷ்டப்படுகின்றார்கள்.

தற்போது இவர்களது கணவன் வீட்டாரும் இவர்களை கைவிட்ட நிலையில் வாழ்ந்துவருகின்றார்கள்.

எனவே இப்புனித றமழான் மாதத்தில் (நன்மைகளை கொள்ளையடிக்க விரும்பும்) சகோதரர்கள் இந்த அநாதைக் குடும்பத்திற்கு உதவலாம்.

முடிந்தால் பின்வரும் கைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் சகோதரர்களே (0772348508-அழ்ழாஹ் எனக்கும் உங்களுக்கும் இரட்டிப்பு நன்மைகளை வாரி வழங்குவானாக)

குறித்த குடும்பம் தொடர்பான முழு விபரமும் தேவைப்படின் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

Comments