இலங்கை பெண் மீது குவைத்தில் கொலை குற்றச்சாட்டு
இலங்கை பெண் ஒருவர் மீது குவைத்தில் மனிதக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
குறித்த பெண் திருமணமாகாது கர்ப்பம் தரித்தநிலையில், பிரவசத்தின்போது அந்தக் குழந்தையை தவறுதலாக கையாண்டுள்ளார்
இதன்காரணமாக அந்தக்குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்தே அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment