மஹியங்கணயில் முஸ்லிம் வர்த்த்ககரின் கடை சற்றுமுன் தீக்கிரையனது.


மகியங்கனையில் அமைந்துள்ள
புதிய காத்தான்குடியை சேர்ந்த தாஜுதீன் என்பவர்க்கு சொந்தமான 
றிச் சூ பலஸ் எனும் பாதணி கடை முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.

Comments