தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர். தம்புள்ளை - ஹபரன பிரதான வீதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment