தம்பலகாமம் அரபா நகர்    தி/கிண்  அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலிருந்து  இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Arafa nagar Mahroof nifras

அரபா நகர்  தி/கிண்/ அல் ஹிக்மா மஹா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரத்தில் தோற்றிய.  றுஹூள்ளாஹ் சாக்கீர்  மற்றும் ரஹ்மத்துள்ளாஹ் ஹஸ்னா எனும் இரு மாணவ மாணவிகள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் அரபா நகர் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப் பாடசாலையில் கடந்த 2014 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பிரிவானது 2015 ஆண்டு ஒருவரும் 2016 ஆண்டிக்கான பல்கலைக்கழக தெரிவிற்காக இரண்டு மாணவ மாணவியும் குறுகிய காலத்திற்குள் மூவர் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதோடு தொடர்ந்து கல்வி நிலையில் முதன்மையான பாடசாலையாக திகழந்து பாடசாலைக்கும் அரபா நகர் கிராமத்துக்கும் பெருமை சேர்க்க பாடசாலையின் அதிபர்  ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Comments