Skip to main content
ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு..!
பஸ் கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
அதன் பிரகாரம் 6.5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
வருடாந்தம் இடம்பெறும் பஸ் கட்டண சீர்திருத்தங்களுக்கு அமைவாகவே குறித்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
Comments
Post a Comment