நிழல் தரும் மரம் நடுகை
Ihzana Fareed
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (07) சமூக கள பரீட்சயத்தில் ஈடுபடும் ஜே.எம்.தஜ்மீீல் இன் ஏட்பாட்டில் Green Social Action எனும் தொனிப் பொருளில் நற்பிட்டி முனை சமாதான பாலர்பாடசாலையில் மாவட்ட வனவள காரியாலயம்,SWOAD அமைப்பின் ஒத்துழைப்புடன் நிழல் மரம் நடுகை, இடம்பெற்றது .
குழுவாக இணைந்து பயிர் செய்கை மேற்கொள்ளும் திட்டங்கள் அமுல்படுத்தும் செயற்பாடு வட்டார வன விரிவாக்கள் அதிகாரி எஸ்.சதாசிவம் இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகளை வழங்கிவைத்தார். இதன்போது பலர் பங்கேற்றலுடன் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது
திருமலை மாவட்ட விசேட நிருபர்.

Comments
Post a Comment