சாய்ந்தமருது ஆஷீகின் 02 கிட்னிகளும் செயலிழந்து விட்டன: இச்சோகதருனுக்கு அவசரமாக உதவ முன்வாருங்கள்

Riskan mohamed 

அஸ்ஸலாமு  அலைக்கும்    

 எமது நண்பன் அல் ஹிலால் வீதி, சாய்ந்தமருதில் வசித்து வரும் பீ.எம்.ஆஷிக்
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவன் அவருடைய இரண்டு சிறு நீரகங்கள் (kidneys) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய kidney  மாற்று சத்திர சிகிச்சை அவசரமாக செய்ய இருப்பதால் "O" வகையான kidney தேவைப்படுவதால், அதை தர விரும்புவர்கள் அல்லது விரும்புவர்களை தெரிந்தவர்கள் அல்லது kidney  தரகர்கள்  தொடர்பு கொள்ளவும்.அத்தோடு இவ் சத்திர சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுவதால் நல் உள்ளம் படைத்தவர்கள், தனவந்தர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்,பொது மக்கள் அனைவரும் உதவி செய்யுமாறும், அத்தோடு அவருக்காக அல்லாஹ் விடம் இரு கையேந்தி பிரார்த்திக்குமாறும் மிக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.                                                                           
தொடர்புகளுக்கு
; 
0712007366                                                        
NAME: BM.AASIK                                             
ACCOUNT NO:009200120033154                                         PEOPLES BANK                                            
BRANCH-PUTTALAM

தகவல் பீ.எம். றியாத் 
இளைஞர் சேவை அதிகாரி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.
0772242469,0755236363

Comments