அல்லாஹ்வின் குர்ஆனை சுமந்த 17 வயது ஹாபில் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்: அவருக்கு உதவ முன்வாருங்கள்


சூறங்கள்-05 கிண்ணியா R. இப்ராஹிம் (5 பிள்ளைகளின் தந்தை)என்பவரது மூத்த மகன் I. றிஸ்னத்( ஹாபில்) (17 வயது) புஹாரி மத்ரஸா கடந்த 4 வருடங்களாக இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவறுக்கு தற்போது உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்களின் பணிப்புரைகளுக்கு அமைய தனியார் வைத்தியசாலையில் ரூபா 1000000 ( பத்து இலட்சம்) தயார்படுத்த  வைத்தியசாலை நிறுவாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஏழைக்குடும்பமான இவர்களுக்கு இத்தொகையை பெற்றுக் கொள்வதில்  சிரமம்மாக இருப்பதனால் தங்களிடம் உதவியை நாடியுள்ளனர். இவர் தொடர்ச்சியாக கொழும்பில் செய்து வரும் கிளினிக் மட்டும் பள்ளிக்கடிதையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
‎ اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏
 நிச்சயமாக தானதர்மம் செய்
யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 57:18)
Please share/ தயவு செய்து பகிறுங்கள்
A/C 
Mr. Ibraheem Raheemeen
094-2-001-3-0007322
People’s bank 
Kinniya 

தொடர்புகளுக்கு
Mob NO:- 094771671860
0771671860

Comments