இன்று (29) கந்தளாயில் இலவச மருத்துவ முகாம்


கந்தளாயில் MFCD மற்றும் கந்தளாய் CSED நிறுவனங்கள் இனைந்து இன்று (29) இலவச மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துருந்தது.

இதன்போது கந்தளாய் வாழ் மக்கள் பெரும்பாலானோர் கலந்து பயன் பெற்றனர். வயோதிபர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அதிகமானோர் இந்த மருத்துவ முகாம் மூலம் அதிக பயனடைந்தனர்.  கண் மற்றும் வயோதிபர்களுக்காக  விஷேட சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

கந்தளாய் Center for Social and Education Development (CSED) நிறுவனத்தின் தலைவர் கே.எம்.ஹனிபா மௌலவி தலைமை மற்றும் கண்கானிப்பில் இம்மருத்துவ முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

Comments