மியன்மார் மற்றும் பாகிஸ்தானிடமிருந்து 55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பாகிஸ்தான் மற்றும் மியன்மார் முதலான நாடுகளிலிருந்து 55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.
மியன்மாரிலிருந்து 30 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியும், பாகிஸ்தானிலிருந்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment