ஒதுங்கியிருந்தால் போதும்; மஹிந்தவுக்கு மங்கள பதிலடி!


நாட்டின் நலனுக்காக யாருடன் வேண்டுமானாலும் தான் கலந்துரையாடத் தயார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமைக்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாட்டைக் குழப்பி வைத்துள்ள உங்கள் அறிவுரை அவசியமில்லையென பதிலளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உருவாக்கிய குழறுபடிகளைத் தீர்த்து வைப்பதே அரசின் தலையாய கடமையாக உள்ளதாக மங்கள தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறு ட்விட்டர் மூலம் மங்கள நேரடியாக பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments