உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றுக்கு…


உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்த சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த திருத்த சட்டமூலத்திற்கு பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (

Comments