விக்னேஸ்வரனுக்கு நாங்கள் வழிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை: அதாஉல்லா
வின் தமிழ்
முஸ்லிம் மக்கள் குடியிருப்பதற்கு எத்தனை ஏக்கர் காணிகள் தேவைப்படுகின்றதோ அத்தனை ஏக்கர் காணிகளையும் வடக்கு முதலமைச்சர் முதலில் வழங்க வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா.
முஸ்லிம் பேரவை ஒன்றை அமைக்கும் நோக்கில் இன்று முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சர் சாதரணமான ஒருவர் அல்ல. அதிலும் அவர் நீதியானவர் என்று காட்டியவர்.
நீதியரசர் என்று பெயர் சொல்லி அழைக்கப்படுபவர். அவருக்கு நாங்கள் வழிகாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
எனவே இந்த மக்கள் குடியிருப்பதற்கு எத்தனை ஏக்கர் காணிகள் தேவையோ, அத்தனை ஏக்கர் காணிகளையும் வடக்கு முதலமைச்சர் முதலில் வழங்க வேண்டும்.
விகிதாசார அடிப்படையில் மீள் குடியேற்றம் செய்யப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment