பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி கைதான (புத்த பிக்கு உற்பட)ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு.
பாணந்துறை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு உள்ளிட்ட ஐவருக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, பாணந்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (10) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபர்களினால் கோரப்பட்டிருந்த பிணை மனுவை நீதவான் நிராகரித்தார்.


Comments
Post a Comment