இந்த தாய்க்கு உதவுங்கள் – அல்லாஹ் உங்களது செல்வங்களை இரட்டிப்பாக்குவான்
உடுநுவர வட்டப்பொல றம்மலக்க இலக்கம் 101/F எனும் விலாசத்தில் வசிக்கும் ஜே. எம். ஜகரிய்யா என்பவருடைய மனைவி எம். எச். சித்தி என்கின்ற தாயாராருடைய இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவற்றை மாற்றீடு செய்யுமாறு சிறு நீரக வைத்திய நிபுணர் அவரது உறுதியான சான்றினை வழங்கியுள்ளார்.
இதற்காக பாரியளவு நிதி உதவி தேவைப்படுவதன் காரணமாக இத்தாயாரின் குடும்பத்தினர் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இத்தாயாரின் சிறு நீரக மாற்றீடு சத்திர சிகிச்சைக்காக காருண்ய உள்ளம் படைத்தவர்கள் மனமுவந்து உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏ. எஸ். எம். ரிஸ்வான்,
எம். ஜே. எஸ். பர்ஸான்
8109026935
கொமர்சல்







Comments
Post a Comment