மஹிந்த தலைமையில் கிழக்கில் மாபெரும் மக்கள் கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கிழக்கில் மாபெரும் மக்கள் கூட்டம் எனும் தலைப்பில் 3ம் திகதி மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவிலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சதிப்பில் அம்பாறை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் விமலவீர திசானாயக்க, ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக்க ஆகியோர்செய்தியாளார்களுக்கு தெளிவுபடுத்தினர்.


Comments
Post a Comment