வாக்குறுதி கொடுத்து நிறைவு செய்வது தேசிய காங்கிரஸ் வெற்றியின் தனி வழி.
சபீக் அஹமட்,இறக்காமம்
தேசிய காங்கிரஸ் தலைவ ஏ.எல் , எம்.அதாவுல்லா ,எஸ் பி திசாநாயக்க , பொறியிலாளர் மன்சூர் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் போது, அம்பாறை மாவட்ட இறக்காமம் கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்கள்.
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறக்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவு விஷமாகி ஊரே மரண பயத்தில் முடங்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட தேசிய தலைவர் அதாவுல்லா கொடுத்த வாக்குறுதி என்ன என்பதை யாவரும் அறிந்தது
திடீர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு மரணத்தை சுவைத்த குடும்பத்தார்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக வாக்குறுதி வழங்கித்தன் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் முதற்கட்ட.வேலைக்கான பணத்தொகை இறக்காமம்பிரதேச செயலகத்தின் வங்கி கணக்கில் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது (அல்ஹம்துலில்லாஹ்)
இரட்டை வேஷமிடும் ஹகீம் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்து மீறுபவன் முனாபிக் ஆவான் - இஸ்லாம்
அதாவுல்லா , போராளிகள் என்பது பிசாசுக்களோ தூரத்தில் இருக்கும் பூதங்களோ அல்ல ஆழுமை ,முஸ்லிம் சமுக பொக்கிஷம்
தேசிய காங்கிரஸ் உண்மையின் சின்னம் வெற்றியின் வெளிச்சம்
மேலதிகள் தகவல் பிரதேச செயலாளர் - இறக்காமம்

Comments
Post a Comment