எந்த நாடும் இலங்கையில் முதலீடு செய்யலாம் : நாமல்
எந்த நாட்டில் இருந்தும் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸவின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய சொத்துக்களை தனியார் மயமாக்குவதற்கே தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Comments
Post a Comment