குதிரையின் வேகத்தை அறியாத தவம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடையங்கள் பல
ஆட்சி அதிகாரம் எல்லாம் அல்லாஹ் கொடுப்பவை என்று ரோட்டுக்கு ரோட்டு கூவி திரியும் தவம் கொஞ்சம் திரும்பி பார்க்கவும்
தவம் என்கின்ற தனி மனிதன் அதா என்னும் அரசியல் சாம்ராஜ்யத்தை விமர்சிக்கும் போது சிறு குழந்தை மலம் கழித்து கையால் அள்ளி விளையாடுவதை போன்றே கண்ணுக்கு தென்படுகின்றது நாத்தம் அறியாத குழந்தை தவம்
வீட்டுக்கு வீடு வாக்கு கணக்கு போட்டு காட்டுவதால் அடுத்த தேர்தலில் தன்னுடைய இருப்பிடத்தை தக்கவைத்து விடலாமென்று எண்ணி சொந்த மண்ணில் தான் பெற்ற வாக்கு கணக்கு தெரியாமல் போனது சொந்த ஊரான் தன்னை புறம் தள்ளியது தெரியாமலும் மீண்டும் குழந்தையாய் போராளிகள் வாக்கு தருவார்கள் அவர்களை நம்பி தன் சுயநல வண்டியை பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற கனவோடு தள்ளுவது சொந்த செலவில் சூனியம்தான்
பள்ளி குடியிருப்பில் கூவிய தவமே உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் இவற்றுக்கு பதில் தரமுடியுமா? ஹகீம் ஆட்சிகாலத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் பங்குதாரிகல்தானே மஹிந்த ஆட்சியில் தபால் மூல வாக்கு பதிவுக்கு பின்னர்தானே கட்சி மாறியது முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அதாவுல்லா முஸ்லிம்களின் எதிரி ஒத்துக்கொல்லுகின்றோம்
ரணில் ஆட்சியில் இப்போது என்ன நடகின்றது எதனை இனவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளே கம்பி எண்ணுகின்றார்கள் எங்கே உங்கள் அதிகாரங்கள் என்னய்யா பேசுகின்றீர் புத்திசாலி தவம் இப்படி நாங்கள் நம்பவேண்டும் என்று என்னுகின்ரீரா அரசியலுக்கு அருகதை அற்ற ஹகீம் தவம் போன்றோர் காலத்தின் மீது சத்தியமாக உங்களை அளித்து விடுனோம்
#அழுதமை கலவரம் ஹகீம் தலைமை , தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #தம்புள்ளையில் பதற்றம் பள்ளிவாசல் ஹகீம் தலைமை , தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் இறக்காமத்தில் சிலை வைப்பு ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #ஹலால் பிரட்சினை ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #பெண்களின் ஹிஜாப் பிரச்சினை ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #முஸ்லிம்களின் வர்த்தகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ..
#இறைவனை வசை பாடிய இனவாதிகளுக்கு எதிராக ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #முஹம்மது நபி (ஸல்) அவர்களை இனவாதிகள் நாரடிதார்களே அவர்களை ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் #முஸ்லிம்களின் புனித குர்ஆன் இனவாதிகளால் விமர்சிக்கப்பட்டதே ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்
#இலங்கை வரலாற்றி என்றும் இல்லாதவாறு சுமார் 50 அதிகமான பள்ளிவாசல்கள் மகிந்த ஆட்சி மற்றும் ரணில் நல்லாட்சி அங்கே முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக இருந்தார்களே அப்போது ஹகீம் தலைமை ,தவம் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்
புதிய அரசியல் ஞானி தவம் அவர்களே உங்களுக்கு ஒரு விடையம் தெரியுமா முஸ்லிம்களின் சொத்து மற்றும் பள்ளிவாசல் தாக்குதல் இப்படி நடந்தவைகள் அனைத்துக்கும் காணொளி புகைப்படங்கள் க்கள் இனவாத பேச்சு வீடியோக்கள் இப்படி பல ஆதாரங்கள் முஸ்லிம்கள் கைவசம் இருக்கின்றது இதில் ஒரு சுவாரசியம் ஹகீம் என்பவர் மகிந்த ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராம் மக்கள் சொல்லுறாக
அரசியலுக்கு அருகதை அற்ற தவம் அவர்களே உங்களை போன்ற சமுக துரோகிகளை இந்த முஸ்லிம் சமுகம் இன்னும் இனங்காணவில்லை என்று நினைத்து விடவேண்டாம் நாங்கள் உங்களை இனம்கண்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன தரணம் பாத்து தலையில் தாக்க காத்து நிக்கின்றோம் அடிப்போம் அப்போது தெரியும் எந்த இடத்தில் பிளவு வரும் என்பது தவம் என்ற நாமம்தான் மாகாணத்தோடு நின்றுவிடும் அதற்கு தகுதியான இடம் அவ்விடமே இதை அறிதவராக ஹகீம் தாங்கலை நூல் கட்டிய பொம்மையாக அக்கரைப்பற்று மண்ணில் அதாவுல்லாவை தொட்டு விளையாட வைத்திருக்கின்றார் இது மக்கள் கதை
தவத்தால் இனிமேல் எந்த கட்சியோடும் இணைய முடியாது இறுதியும் ஆரம்பமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆக நேர்மையாக நடந்து கொள்ளவேண்டிய கட்டாய தேவை ஹகீம் தலைமையிடத்தில் அவரிடத்தில்
தவம் என்பவர் ஒரு தனி மனிதரே அன்று சமுக தொண்டன் அல்ல தனக்கு தேவை அதாவுல்லாவை அரசியலில் இருந்து தூரமாக்கி வெற்றிடத்தை நிரப்பவேண்டி ஹகீம் போட்ட அசிட் தவம் வெட்கம் இல்லாமல் பொய்யான தகவல்களை அதிலும் படித்து பக்குவப்பட்ட அக்கரைப்பற்று மக்களிடத்தில்
அன்பு தம்பி சபீக் ஆலையடி சந்தி இறக்காமம்


Comments
Post a Comment