பொறியியலாளர் ஷஹீட் இஷாக் மன்ஷுர் விவசாய கயநல அமைச்சர் துமிந்த  திஸாநாயக்க உடன் சந்திப்பு

றிஸ்வான் அபூபக்கர்
இறக்காமம்.

இன்று 18-07-2017 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மற்றும் விவசாயம் கமநல அமைச்சருமான துமிந்த  திஸாநாயக்க உடன் தேசியகாங்கிரஸின் கிழக்கு மாகாண  அமைப்பாளரும், இறக்காமம் அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான முன்னை நாள் கடற்படைப்பிரிவு பொறியியாலாளர் ஷஹீட் இஷாக் மன்ஷுர் அவர்கள்   இன்று நடைபெற்ற சந்திப்பின் போது,

 அம்பாறை மாவட்டத்தில் பயிரிடப்படாத நெல் வயல்கள் மற்றும் உரங்களுக்கு முக்கியமாக இழப்பீடு வழங்குவதற்கான அபிவிருத்திகள் மற்றும்  விவசாயிகளால் அனுபவிக்கப்பட்ட பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

Comments