நான்கு இந்திய மீனவர்கள் கைது


சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 4 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

நான்கு இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையுமே வடக்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Comments