ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
.
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு பொறுப்பான அமைச்சராக அவர் செயற்படுவதைத் தடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரியே இந்த மனு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment