கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவி விலக தீர்மானம் !


கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி. லியனகே தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவருக்கு சொந்தமான பீக்கொக் மாளிகையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனது தனிப்பட்ட தேவை காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments