மைத்திரியின் ஆட்சியிலும் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள்!
இலங்கையில் தமிழர்கள் மீதான சித்திரவதையும் பாலியல் வன்முறையும் நிறுத்தப்படாதுதொடருவதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் தெரிவித்துள்ளது.
உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தால் “நிறுத்தப்படாது தொடருகின்றது அரசசித்திரவதையும் பாலியல் வன்முறையும்” என்ற தலைப்பில் இன்று வெளியிடப்பட்டஅறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாகதடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாதிப்புற்ற 57 தமிழர்களின் விபரமானசாட்சியங்களை ITJP யின் அண்மைய அறிக்கை கொண்டுள்ளதாகவும், அவர்களுள் 24 பேர் 2016 - 17 களில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும் அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விவரம் கீழே…





Comments
Post a Comment