ஐயா தவம் அவர்களே, நாறும். பரவாயில்ல எனக்கு அதான் புடிக்கும். அப்படீயா? அப்ப தினமும் .... புழுதிகாட்டுப் பொழப்பு



அரசியல் சதுரங்கத்தில் உங்களின் ஆட்டம் இவ்வளவு சீக்கிரம் அடங்கி போகும் என்று நான் நினைக்கவில்லை, 

கெக்கிலி பிக்கிலி பண்ணிக்கிட்டு காமெடி பண்ணா பொழப்பு ஓடும் ! ஹீரோஇசம் பண்ணா காசும் போகும் பொழப்பும் நாறும் !!

வேதாந்தி சேகு இஸ்ஸதீன் சொன்னார் அடுத்த தேர்தலில் முதலில் தோற்பது நீங்கள் தான் என்று, கூட்டமைப்பு என்று சொன்னதும் உங்களுக்கு புத்தி பேதலித்து போய் விட்டது, என்ன செய்கின்றோம், எதை பேசுகின்றோம் என்று தலை கால் புரியாமல் உளறுகிண்றீர்கள்.அதன் வெளிப்பாடு தான் உங்கள் மானசீக குருவுக்கு நீங்கள் எழுதிய கடுப்பு கவிதை மீள் பதிவும், முடுமை சொல் பிரயோகமும்.

ஏன் ஐயா அவருடைய பாசறையில் வளரும் போது, அவருடன் ஒட்டி உறவாடும் போது இவைகள் புரியவில்லையா? 2004 வரை அவனுடன் தானே இருந்தீர்கள் என்ன ஐயா நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது நாங்கள் மறந்து விட்டோம் என்று நினைத்தீர்களா .

இன்று அவருக்கு கேவலமாக கவிதை எழுதி உள்ளீர்களே நீங்கள் என்ன அவருக்கு  மாமா வேலை பார்த்தவரா? (“உனக்கு மகளென்ன, மனைவியென்ன கடுப்பு நீங்கினால் போதும்”)“வேசியின் விரிப்பில் பத்தனியை எப்படிப் பார்ப்பது” இதெண்டா உண்மைதான் - அந்த பாசறையில் வளர்ந்த உங்களிடமும் அந்த குணம் தானே இருக்கும். உங்களிடமும் பத்தினி தனத்தை எதிர் பார்க்க முடியாது எழுவா  

முடுமை அவரில்லை நீங்கள் தான் நீங்கள் என்று காங்கிரஸில் நுழைந்தீர்களோ அன்று தொடங்கியது அழிவு, நீங்களும் உங்களின் மானசீக குருவும் சேர்ந்து அஸ்ரபிட்கு எதிராக செய்த அட்டூழியம் கொஞ்சமா,நேஞ்சமா? அதற்கு அல்லாஹ்'' தந்த தண்டனை இன்று மேடைக்கு மேடை புகழ்ந்து திரிகிண்றீர்கள். 

என்ன அஸ்ரப் இருந்திருந்தால் மீசைக்காரன் மஜீத், மற்றும் உங்களையும் சேர்த்திருப்பாரா என்பது வேறு கதை, இன்று வேசி வீட்டு வெத்திலை பொட்டி மாதிரி போய் விட்டது காங்கிரஸின் நிலைமை.எண்ட ரகுமானே 

மன்சூர்,S.S.P மஜீத், முஸ்தபா போன்றோர்களால் உடைக்கப்படவில்லை என்று கூறி இருந்தீர்கள் உண்மை தான், அவர்கள் உடைக்க நினைக்கவில்லை மாறாக  அடியோடு  அழிக்க நினைத்தவர்கள். இப்படி பொய் சொல்கிறீர்களே..... 

அஸ்ரப் சேர் இருந்திருந்தால் உங்களுக்கு கூப்பிட்டு வைத்து அறைந்திருப்பர். யாரிந்த மீசைக்காரன் என்று அஸ்ரப் எழுதியது மறந்து விட்டதா? ாங்கள்ந மறக்கவில்லை நீங்கள் இடையில் பதவிக்காக வந்து ஒட்டியவர் தானே எங்கே தெரியப்போகுது  காங்கிரஸ் வரலாறு.

ஐயா மேலும் மேலும் கூப்பாடு போடாமல் அடக்கி வாசியுங்கள் அப்போது கூட்டமைப்பில் சேர்ந்து ஒரு  பிரதேச சபை உறுப்பினராகவாவது வர முடியும்,

அதுக்கும் ஹஸனலி பஷீர் ட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்.

எதிரிகளை நாறு நாராய் நாற்றமெடுக்கும் வரையில் ... சொரணை ,தன்மானம் இதெல்லாம் பார்த்தால் பொழப்பு ஓடாது கொக்கு, குருவி, நரிகளைச் சுட்டு பொழப்பு நடத்துன நாங்க

தவம் ஐயா சின்னதா ஒரு ரிக்வெஸ்ட் தோல்வியோடு திரும்பிராதிங்கோ சல்லுப்பட்டுருவியல் வெற்றிதான் உங்கள் இலக்கு இது தம்பியின் ஆசை 

தொடரும்.....சபீக் அஹமத் ஆலையடி சந்தி, இறக்காமம்

Comments