வடக்கில் யாரும் அரசியல் செய்யலாம்.
Issadeen Rilwan
எல்லாரையும் போல் நாங்களும் உக்ஷார் மடையர்கள்தான். குடிநீர் இல்லை என்ற போது மரநடுகை திட்டத்தை அறிமுகப்படுத்தினீர்கள், வன்னிக்கு ஒளியென்று பெரும் விளம்பரங்கள் செய்து ஒழிந்துவிட்டீர்கள் தாய் மண்ணை தாரைவார்த்துவிட்டனர் ஆனால் வட கிழக்கு கூட்டு வேண்டும் என்கிறீர்கள்,
30 வருடம் தாண்டியும் குடிசையில் வாழ்கிறோம், கதிரை இல்லா பாடசாலையில் படிக்கிறோம், காட்டில் கக்கூஸ் போகிறோம்,
பட்டினையில் பச்சிலம் குழந்தைகளை வளர்க்கிறோம், 3 தலைமுறையும் படிப்பில்லாது போய்விட்டது யுத்தத்தால்,
உங்கள் சொத்துக்கள் தொகைதான் கூடுகிறது
150ரூபாய் முதல் 1500ரூபாய் வரை எங்கள் வாக்குகளை வாங்கலாம் காசுகொடுத்து, வரும்போது மாத்தின சில்லறை காசுகளை கொண்டு வாருங்கள். மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

நாங்கள் செத்து செத்து வாழும் போது. சுருக்கமாக சொல்லிமுடிக்கின்றேன் எல்லோறும் வாசிக்கவேண்டும் என்பதற்காக. வாழ்க அரசியல் வாதிகளே வாழ்க!!
150ரூபாய் முதல் 1500ரூபாய் வரை எங்கள் வாக்குகளை வாங்கலாம் காசுகொடுத்து, வரும்போது மாத்தின சில்லறை காசுகளை கொண்டு வாருங்கள். மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Comments
Post a Comment