மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் ஈட்டி ஏறிதலில் சாதனை படைத்த தி/கிண் அல் ஹிக்மா மகா வித்தியாலய மாணவனுக்கு தங்கப்பதக்கம்.

Mohmed Nifras

மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில்  தி/கிண் அல்-ஹிக்மா மகா வித்தியாலய மாணவன்  அப்துல் மனாப் ஆசிக் 20 வயதுக்கு உட்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில்   சாதணை படைத்து முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று தனது பாடசாலைக்கும் தனது மாவட்டத்திற்கும் கிண்ணியா கல்வி வலயத்திற்கும் தனது ஊருக்கும் பெருமையை ஈட்டித் தந்துள்ளார். இம் மாணவணின் வெற்றிக்கு அயராது உழைத்த தந்தை மனாப் மற்றும் அவருக்கு பயிற்சி வழங்கிய அஸ்மி ஆசிரியர் மற்றும் ஜனாப் சாலி அவர்களுக்கும் பாடசாலையின்  அதிபர்.ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு அனைவருக்கும் இது போன்ற பல சாதனைகள் படைத்து 

முன்னிலையில் திகழ  மனமார்ந்த வாழ்த்துக்களை அரபா நகர் முகநூல் பக்கம் சார்பாக  தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

Comments