நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணியில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

நன்றி தமிழ்வின்

நீதிபதி இளஞ்செழியனைஇலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மூத்த சட்டவாளரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான எம்எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.நல்லுலூர்ப் பகுதியில் வைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்துமர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்ததாக்குதல் தொடர்பில் எமது செய்திப் பிரிவான லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கியுள்ளசிறப்பு நேர்காணலில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

Comments