திருகோணமலையில் நடமாடும் சேவை
திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் நடமாடும் சேவை 01-07-2017 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் 3.00 மணிவரை அன்புவழிபுரம் தி/கலைமகள் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் நகராட்சி மன்றத்தின் செயலாளர் தே.ஜெயவிஸ்ட்ணு ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் ,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்
எஸ்.சுதாகரன் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதையும் ,சேவைகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.




Comments
Post a Comment