நமக்கென ஊடகங்கள் இல்லையென விமர்சனங்கள் பல செய்கிறோம்,

ஆனால் அதையும் நம்மில் இருக்கும் நல்ல பல ஊடகங்களில்தான் செய்கிறோம்.
ஆனால் ஊடகங்களை சரியாக பயன்படுத்தத் தெரியாமல்
கல்லிக் காட்டு இதிகாசங்களையும்
முல்லிக்காட்டு முனங்கள்களையும் திருப்பித் திருப்பி பகிர்கிறோம்,
அதனால்
எம் வீட்டை சுற்றிவலைத்திருக்கும் கயவர்கள் பற்றியோ
எம் இனத்தை சுற்றிவலைத்திருக்கும் இனவாதிகள் பற்றியோ சொல்லவேண்டிய செய்திகள் சொல்லாது போய்விட்டன.
ஊடக இலக்கியம் பேசுவோர் இலக்கணம் இல்லாது போகினர்,
இலக்கணம் பேசுவோர் இலக்கியம் கேற்க நாம் இல்லை.
நில்
கவனி
செயற்படு
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Comments
Post a Comment