வித்தியா வழக்கில் அரசாங்க இராஜாங்க அமைச்சரின் கானொலி ,


.இன்று நமது தமிழ் ஊடகங்களும் உண்மை தன்மை அறியாது செய்திகளை வெளி இடுவது ஊடக நம்பிக்கை இன்மை தன்மையை காட்டுகிறது,
வித்தியா வழக்கில் அரசாங்க இராஜாங்க அமைச்சரின் கானொலி ,
அமைச்சர் சொல்லுவதை நன்றாக செவி மடுக்கவும்,

" இந்த நபரை நீங்கள் அடித்து கெலை செய்தால் இவர் பின்னால்
இருக்கும் குற்றவாளிகளை எங்களால் இனங்கான முடியாமற் போய்விடும் , அதனால் இவரை அடிக்க வேண்டாம் , பொலிஸாரிடம் ஓப்ூடைக்கவும் என்றே சொல்லுகிறார் , சந்தேக நபரான கொலைகாரனை காப்பாற்ற முயச்சிக்கவில்லை ,

அன்று அவர் இரவு நேரம் என்றும் பார்க்காது 
சென்றது கொலையாளியை காப்பற்றவிலலை , அங்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்றே,
அங்கு அனறு சந்தேக நபரான கொலையாளி என சந்நேகிப்படும் நபர் ஊரார் அடித்து கொலை செய்து இருந்தால் இன்று எத்தனை படித்த, பாமர இளைஞர்கள் சிறைச்சாலை சென்று இருக்க வேண்டும்,

Habeeb Mohamed Riyaldeen

Comments