ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு CID யில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி இன்று (27) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 9.00 மணிக்கு அவரை இதில் ஆஜராகுமாறு கேட்கப்பட்டுள்ளார்.

சிறிலிய சவிய கறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்கு மூலம் பெறவே அவர் இப்பிரிவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார்

Comments