தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண கொள்கைபரப்புச் செயலாளர் அஹமட் புர்கான் JP முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பு
றிஸ்வான் அபூபக்கர்
இறக்காமம்.
அண்மையில் சவூதியில் இருந்து நாடு திரும்பிய விடுதலை நியூஸ் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் புர்க்கான் JP அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிநேக பூர்வமான அழைப்பை ஏற்று இன்று அதாவது19/07/2017 புதன்கிழமை காலை 11 மணியளவில் முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாசஷ்த்தளத்திற்கு சென்று சந்தித்த வேளையில்..
இச்சந்திப்பின் போது சமகால மற்றும் எதிர்கால அரசியல் குறித்தான விடயங்களும் தற்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சுமார் 3மணி நேரத்திற்கு அதிகமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்சன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
அத்துடன் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M அதாவுல்லாஹ் அவர்களை சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டதுடன் கட்சியின் கிழக்கு மாகாண கொள்கைப் பரப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் அவர்களினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment