எதை வேண்டுமானாலும் பேசலாம், செயற்படுத்துவது யார்? MS.தெளபீக் (MP) Category: அபிவிருத்தி

Ramees Ubai


கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கட்டையாறு வீதி ,மாஞ்சோலை வீதிக்கான காப்பட்  இடுவதற்கான அங்குராபண நிகழ்வு இன்று (2.7.2017) மாலை 5.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களினால் செய்துவைக்கப்பட்டது

இவ்வீதியானது சுமார் 1 கிலோ மீற்றர்  நீளத்தில்  புணர்நிர்மானம் செய்யப்படவுள்ளது இதற்கான நிதி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா அவர்களின் அமைச்சின் மூலம் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் உரையாற்றுகையில்

"நான் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை, மாறாக தோல்வியடைய செய்யப்பட்டேன் பலர் என்னை விட 8 ஆயிரம், 9 ஆயிரம் வாக்குகளை பெற்றார்கள் எனக்கு 27000 வாக்குகள் தான் கிடைத்தது  37000 வாக்குகள் பெற்றவர்கள் இருக்கின்றார்கள்  

பாராளுமன்றத்தில் கொடுக்கப்படும் 30 நிமிடங்களுக்கு எது வேண்டுமானாலும் பேசி முடிக்கலாம் ஆனால் அதை செயற்படுத்துவதிலேயே வெற்றி தங்கியுள்ளது இதை எத்தனை செய்கின்றார்கள்?

எனக்கு றவூப் ஹகீம் சேர் அவர்கள்...

கட்டுரையாளர்  ARM. Rifas

Comments