கார்பட் வீதி வேலைகள் ஆரம்பம்

Nijamudeen Arkam

கிண்ணியா நகர சபையின் எல்லைக்குட்பட்ட மஞ்சோலை- -கட்டையாறு வீதியின்  கார்ப்பட் இடும் வேலைகள் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களினால் நேற்று(2) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.




Comments