20 ஆவது திருத்தச் சட்ட மூலம் சபைக்கு, அமைச்சரவை அனுமதி


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடாத்துவதற்கான சட்டமூலமும் இதில் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு பாராளுமன்ற அனுமதியும் விரைவில் பெறப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Comments