இராதாகிருஸ்ணன் தனது 65 வது பிறந்தநாள் கொண்ட்டாட்டத்தில்...உபகரணங்கள் வழங்கள் நிகழ்வு..
பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத் .
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது 65 வது பிறந்தநாளை ஆலய வழிபாட்டின் பின்னர் குடும்பத்தார்¸ நண்பர்கள்¸ அமைச்சின் உத்தியோகஸ்தர்கள்¸ தோட்ட தொழிலாளர்கள்¸ தொழிற்சங்க உறுப்பினர்களுடன் (01.08.2017) கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு ஹட்டன் கிளங்கன் வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கல்¸ மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் கௌரவிப்பு¸ சக்கர நாற்காலி வழங்கள்¸ பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கள்¸ செவிபுல உபகரணம் வழங்கள்¸
நுவரெலியா எஸ்.ஒ.எஸ்.சிறுவர் கிராமத்தின் பிள்ளைகளுக்கு பகல் போசனம்¸ கற்றல் உபகரணங்கள் வழங்கள்¸ வழங்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

Comments
Post a Comment