ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம். அக்கரைப்பற்றில்.


ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி படுத்த பர்மா அரசை வற்புறுத்த இலங்கை அரசை தலையிடுமாரி கோரி அக்கரைப்பற்று முஸ்லீம் சமூகம் எதிர் வரும் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அமைதியான முறையில் கண்டன பேரணி நடத்தவுள்ளது

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Comments