திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களே பாலத்தாே ப்பூர் மக்களின் குடி நீர் தேவையை நீங்கள் தலையிட்டு தயவு செய்து நிபர்த்தி செய்து கொடுங்கள்.



இது   திருகாே ண மலை  மாவட்டத்தற்குற்பட்ட   பாலத்தாே ப்பூர்  மக்களின்  நீண்ட  கால  குடி நீர்  பிரச்சினை.................

சிறிலங்கா  முஸ்லிம்   காங்கிரசின்   தலைவர், நீர்  வழங்கல் ,நகர  திட்மிடல்  கௌரவ   அமைச்சர்  சேர்.ரவூப்  ஹக்கீம்   அவர்களே.............

திருகாே ணமலையில்   முன்னெடுக்கப்பட்ட  வீட்டுக்கு  வீடு  மரம்   என்ற  நிகழ்வில்  பாலதாே ப்பூர்   பிரதேசத்தில்   உள்ள   வீடுகளிலும்   நீங்கள்   மரங்களை  நட்டிய போது..........

அவ்பிரதேச  வாழ்  மக்கள்    தங்களுடைய   தலைவர்  என்ற  ரீதியில்    உங்களிடம்  முன்வைத்தது     குடீ நீர்  பிரச்சினை................

அவ்மக்களின் பிரச்சனையை    கேட்டறிந்த  நீங்கள்   அவ்மக்களிடம்  சிறிலங்கா   முஸ்லிம்   காங்கிரசின்   திருகாே ண மலை   மாவட்டத்தை   பிரதிநிதி்த்துவப்படுத்தும்     கௌரவ  பாராளுமன்ற    உறுப்பினர்   சேர். தௌபீக்  இவ்பிரச்சினையை   தீர்த்து   வைப்பார்  என    கூறி   அவ்விடத்தை  விட்டு   விடை விடைபெற்றீர்கள்.........................  

அதற்கமைவாக   பாலத்தோப்பூர் கிராமத்துக்கான   குடிநீர் பிரச்சினையை தீர்க்க    சுமார்   2750மீட்டர்   பட்டைகள் தேவைப்பட்டது.............

 இது    தொடர்பாக  சிறிலங்கா   முஸ்லிம்  காங்கிரசின்   சார்பாக   திருகாணே மலை   மாவட்டத்தை   பிரதிநிதித்துவப்படுத்தும்    கௌரவ     பாராளுமன்ற   உறுப்பினர்   மற்றும்    சிறிலங்கா  முஸ்லிம்   காங்கிரசின்   திருதாகாே ண மலை  மாவட்டத்தை     பிரதிநிதித்துவப்படுத்தும்  இரு   கௌரவ     மாகாண     சபை உறுப்பினர்களிடமும் .................

பாலத்தாே ப்பூர்  பிரதேச   வாழ் மக்கள்   எழுத்து    மூலம்  கோரப்பட்டும்   எதுவும்     நடக்காத   நிலையில்    காலத்தை   கழித்தனர்............

இருந்தும்    அவ் பிரதேச  மக்கள்    முயற்சியை   கைவிடவில்லை     அதன்  பலனாக ..............

 பலமுறை   கோரிக்கைகளை     முன்வைத்ததன்    காரணமாக      பாலத்தோப்பூருக்கு 500மீற்றரும்   மற்றும்    58, 59 ஆஷாத் நகருக்கு    350  மீற்றருக்குமாக................

கௌரவ  பாராளுமன்ற   உறுப்பினர்  சேர். தெளபீக்    அவர்களினால்     29.4.2017  அதாவது  சில  மாதங்களுக்கு   முன்   வழங்கப்பட்ட குழாய்கள்    பிரதேசத்திற்கு    வந்திறங்கியது...............

ஆனால்   குழாய்கள்   வந்திறங்கி     பல நாட்கள்  கடந்தும்  அதாவது  112நாட்கள்   சென்றும்   இன்னும்   குழாய்கள்   நிலத்தினுல்      பதிக்கப்படாமல்    குழாய்கள்    வந்திறங்கிய   இடத்திலே  பத்திரமாக   மக்களால்   பாதுகாகக்படட்டு வருகின்றது................

வந்திறங்கிய   குழாய்கள்    வெயிலினால்   சுடுபட்டு  நிறங்களும்  மாறும்  நிலையில்   மறுபக்கம்  பாலத்தாே ப்பூர்  பிரதேச  வாழ் மக்கள்   சுத்தமான   குடி நீர்  இல்லாமல்   பல கஷ்டங்களையும்   அனுபவிக்கின்றனர்..........

சிறிலங்கா   முஸ்லிம்  காங்கிரசின்    கௌரவ  தலைவர்   சேர்.ரவூப்  ஹக்கீம்   அவர்களே   பாலத்தாே ப்பூர்   மக்களின்  குடி  நீர்  தேவையை    நீங்கள்   தலையிட்டு    தயவு  செய்து    நிபர்த்தி செய்து  கொடுங்கள்.

ஆக்கம்- M I M சகீப்
  பாலத் தோப்பூர்,

திருகோணமலை

Comments