மதவாச்சியில் 'பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க' புதிய பொருளாதார மத்திய நிலையத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு


மதவாச்சியில் 'பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க' புதிய பொருளாதார மத்திய நிலையத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுனர் பி.பீ.திசாநாயக்க, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அஸீம் கிலாப்தீன் 
இஹ்சானா பரீத்



Comments