யாழ்பாணத்தில்  நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினத்திற்கு பிரதம அதிதியாக  ஜனாதிபதி அவர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்




பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத் 

 யாழ்பாணத்தில்  நடைபெற இருக்கும் தேசிய தமிழ்மொழி தினத்திற்கு பிரதம அதிதியாக  ஜனாதிபதி அவர்கள் கலந்துக் கொள்ள உள்ளார். இதன் ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தின்  அதிகாரிகளுடன்  கல்வி அமைச்சில்  விஷேட கலந்துறையாடல்  ஒன்று இன்று (21) நடைபெற்றது. இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர்¸ அமைச்சின் ஏனைய செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட ஜனாதிபதி காரியாலயத்தின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்



Comments