சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவி நீக்கம்


பொல்கஹவெல ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று குருநாகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தான் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதாக முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நேற்று கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments