பர்மாவில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் ஆர்ப்பட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். -அல்மஷூறா நியூஸ்
Comments
Post a Comment