மூதூர் பாயிஸ் திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு

Rafeek Sarraj (JP)

மூதூரை பிறப்பிடமாக கொண்ட சமூக சேவையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமை ஏற்றுள்ளார்.

இலங்கை திட்டமிடல் சேவை முதலாந்தர உத்தியோகத்தரான இவர் மூதூர், செருவில பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக பணி புரிந்துள்ளார். அதேபோல கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.

Comments