விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும், பெரும் போகத்திற்கான அனுமதியும் – அப்துல்லா மஹ்ரூப்
Ihzna Fareed
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவும்,
பெரும் போகத்திற்கான அனுமதியும் வழங்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அபிவிருதிகுழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இன்று(23) தெரிவித்தார்.
கிண்ணியா வட்டமடு, செம்பிமோட்டை ,ஆயிலியடி ,மஜீத் நகர் , தோப்பூர் , செல்வநகர் பிரதேசங்களில் 2016 ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையாளர்கலுக்கான நஷ்டஈட்டு கொடுப்பனவு கிடைக்காதவர்களுகான கொடுப்பனவும், 2017 ஆம் ஆண்டிற்கான அனுமதியும் வழங்கப்படவுள்ளதாகவ்ம் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இந் நிகழ்வு எதிர்வரும் நாளை மறுதினம் 25 வெள்ளிக்கிழமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலடப்படவுள்ளது.
அத்துடன் மேற்படி பிரதேசங்களில் இவ்வருடமும் வருகின்ற பெரும்போகம் எவ்விதமான தடையுமின்றி விவசாயிகள் தங்களுடுடைய பெரும்போக நெற்செய்கை, பயிர்செயகைகளை மேற் கொள்வதற்கு 21 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் முன்வைக்கபட்ட பிரேரணையின் அடிப்படையில் விவசாய நெற் செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இவ் விவசாயிகள் பெரும்போக செய்கைக்கான உழவு வேலைகளை ஆரம்பிக்கலாம் மேலும் அவர் தெரிவித்தார்.

Comments
Post a Comment